இலங்கை - மாலைத்தீவு இடையே 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Maldives
By Abi May 04, 2026 10:06 AM GMT
Report

இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதன்படி, மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு மற்றும் நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் நடைபெற்ற அரச தலைவர் சந்திப்பைத் தொடர்ந்து குறித்த ஒப்பந்தங்கள் இன்று (04.05.2026) கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அதன்படி, சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்புப் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜய் புரட்சி! முதல் தேர்தலிலேயே ஆட்சி வாய்ப்பு...

எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜய் புரட்சி! முதல் தேர்தலிலேயே ஆட்சி வாய்ப்பு...

நகர்ப்புற உள்கட்டமைப்பு முதலீட்டு வாய்ப்பு

இது குறித்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2025ஆம் ஆண்டு மாலைத்தீவிற்கு தாம் மேற்கொண்ட பயணத்தின் போது வழங்கிய அழைப்பை ஏற்று இச்சந்திப்பில் கலந்து கொண்டதற்காக மாலைத்தீவு ஜனாதிபதிக்கு நன்றிகளை கூறியுள்ளார்.

இலங்கை - மாலைத்தீவு இடையே 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் | Seven Mous Have Been Signed Today

மேலும், டித்வா பேரழிவின் போது மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்கும், அதன்போது வழங்கப்பட்ட ஆதரவிற்கும் மாலைத்தீவு அரசாங்கத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவாலான உலகளாவிய காலநிலை மாற்றத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கடல் வளம் , வேளாண் பதப்படுத்துதல், சுற்றுலா, நில விற்பனை மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய இணைந்து செயல்படுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதி  முகமது முய்ஸு நாளை கலந்துகொள்ளவிருக்கும் வர்த்தகக் கருத்தரங்கு வெற்றி பெறும் என நம்புவதாகவும், அதற்காகத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

கேரளா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் : முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!

கேரளா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் : முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்