சற்றுமுன் பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!
corona
sri lanka
shavendra silva
By Shalini
சற்றுமுன் இலங்கையின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய நகரசபை, வெஹெரயாய, வெல்லவாய - கொட்டம்கஹபோக்க கிராமசேவகர் பிரிவு, புத்தல - ரஹதன்கம கிராமசேவகர் பிரிவு, உஹன - குமாரிகம கிராமசேவகர் பிரிவு, மாத்தளை - அலுகொல்ல கிராமசேவகர் பிரிவு போன்றவற்றுக்கே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்