வடக்கில் தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை!! ஒரே மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் தெரியுமா?

By Independent Writer Aug 23, 2023 07:53 AM GMT

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் வருடத்திற்கு 23 க்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான வன்முறை, துஷ்பிரயோகம், பாலியல் சீண்டல், பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதுடன் 2018 க்கு பின்னர்  பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டத்தில் 2018 ம் ஆண்டு தொடக்கம் தற்போதைய காலப்பகுதி வரையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் மாத்திரம் 31 பதிவாகியுள்ளன.

அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான- குறிப்பாக தமிழ் பேசும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட பொது பொலிஸ் அத்தியட்சகர் காரியலயத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் வழங்கிய தகவல்களின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  

அதே நேரம் 2017 ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளின் தலா ஒன்றாக காணப்பட்ட பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டு 4 ஆகவும் 2019 ஆம் ஆண்டு 5 ஆகவும் 2020 ஆண்டு 4 ஆகவும் 2021 ஆம் ஆண்டு 11.

அதே நேரம் 2022 ஆண்டு 4 சம்பவங்களும் 2023 முதல் ஆறுமாத காலப்பகுதியில் 3 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதாவது 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 5 மேற்பட்ட பாலியல் பாலியல் வன்புணர்வு மன்னாரில் பதிவாகி வருகின்றன.

2015 ஆண்டு தொடக்கம் தற்போது வரையான 8 வருட காலப்பகுதியில் காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எதிரான 113 பாலியல் வன்புணர்வு சம்மந்தப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 113 முறைப்பாடுகள் தொடர்பிலும் 113 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த திணைக்களம் தகவல் வழங்கியுள்ளது.

குறிப்பாக 2015 ஆண்டு 16 துஸ்பிரயோக சம்பவங்களும் 2016 ஆண்டு 17 சம்பவங்களும் 2017 ஆண்டு 17 சம்பவங்களும் 2018 ஆண்டு 16 சம்பவங்களும் 2019 ஆண்டு 8 சம்பவங்களும் 2020 ஆண்டு 11 சம்பவங்களும் 2021 ஆண்டு 7 சம்பவங்களும் 2022 ஆண்டு 15 சம்பவங்களும் இந்த வருடத்தின் ஆரம்ப பகுதி வரையான 6 மாத காலப்பகுதியில் 6 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஆண்டுக்கு 18க்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவருகின்ற போதைப்பொருள் பானை ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.

அதேவேளை, யுத்தம் காரணமான உளவளப் பிரச்சனையும் இதுபோன்ற கொடூர எண்ணங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பான முழுமையான ஆய்வுகள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறுகின்றார்கள் பொதுமக்கள். 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024