14 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய தந்தை - நீதிமன்றம் வழங்கிய கடூழிய தண்டனை

Sexual harassment Child Abuse
By pavan Jul 13, 2023 12:04 AM GMT
Report

கிளிநொச்சியில் பதினான்கு வயதுடைய சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நேற்றையதினம் (12) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் வைத்தும் அதன் பின்னரும் பதின்நான்கு வயதுடைய சிறுமி ஒருவரை துன்பறுத்திய குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய சிறுமியின் தந்தை குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மகளை அடித்து துன்புறுத்தியும் தடியினால் தாக்கியும் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார் என சிறுமியின் வாக்கு மூல சாட்சியங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை போன்ற ஆதாரங்கள் மூலம் நீதிமன்று குறித்த முதியவரை குற்றவாளியாக இனம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

14 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய தந்தை - நீதிமன்றம் வழங்கிய கடூழிய தண்டனை | Sexual Assault On School Student Sri Lanka

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு செய்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டடுதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் தவறும் பட்சத்தில் மேலதிகமாக 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உடல், உள ரீதியாகவும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதனால் குறித்த சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீட்டினை வழங்குமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025