டக்ளஸிடம் எதிர்பார்த்தேன் அவர் ஏமாற்றிவிட்டார்! சபையில் ஆதங்கத்தை வெளியிட்ட சாணக்கியன் (காணொளி..)
People
Douglas Devananda
TNA
Shanakiyan
Fishing Port
By Chanakyan
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் உள்ள மீன்பிடித்துறைமுகம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) பதிலை எதிர்பார்த்தே நாடாளுமன்றம் வந்தேன். ஆனால் அவர் இங்கு இல்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) தெரிவித்துள்ளார்.
எம் மக்களுக்காக செயப்பட வேண்டிய அவர், கோரிக்கைகள் ஒன்றைக் கூட அவர் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் எம்மால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்வில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழுமையான காணொளி,