‘என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே’ : கண்ணீரை வரவழைக்கும் சாந்தனின் நெகிழ்ச்சியான வார்த்தை

Rajiv Gandhi Tamil nadu Chennai
By Jaso Feb 28, 2024 05:20 PM GMT
Report

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் தனது சகோதரர் தன்னை பார்க்க சென்றபோது ‘என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே’என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தமை அவரது மரணத்தின் பின்னர் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

மருத்துவமனையில் சாந்தன் இருந்தபோது அவரது சகோதரர் அவரை சென்று பார்த்துள்ளார்.

கண்கலங்க வைத்த தருணம் 

இதன்போது தனது சகோதரனை சாந்தன் ஏக்கத்துடன் பார்ப்பதுவும் அவரை ஆரத்தழுவுவதுவும் தற்போது காணொளியாக வந்து அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

‘என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே’ : கண்ணீரை வரவழைக்கும் சாந்தனின் நெகிழ்ச்சியான வார்த்தை | Shanthan Died At Rajiv Gandhi Hospital Chennai

சாந்தன் மரணத்தில் சந்தேகம்: திடுக்கிடும் தகவல்களை கூறும் சட்டத்தரணி

சாந்தன் மரணத்தில் சந்தேகம்: திடுக்கிடும் தகவல்களை கூறும் சட்டத்தரணி

தாயகம் திரும்புவதற்கான பூரிப்பில்

பல்வேறு தடைகளையும் தாண்டி தாயகம் திரும்புவதற்கான  பூரிப்பில் இருந்த நிலையில் இன்று காலை சாந்தன் உயிரிழந்தமை குடும்பத்தினரை மட்டுமல்லாது பலரையும் கவலையடையச் செய்துள்ளது. 

மகனுக்காக உணவோடு காத்திருந்த தாய்... உயிரற்ற உடலாக வரும் மகன்..!

மகனுக்காக உணவோடு காத்திருந்த தாய்... உயிரற்ற உடலாக வரும் மகன்..!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016