வியாபார நிலையங்களுக்கு செல்லும் மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்
covid
people
shavendrasilva
By Sumithiran
வியாபார நிலையங்களுக்கு மக்கள் செல்லும்போதுபோது உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க வேண்டும் என்றும், கடை உரிமையாளர்கள் இது தொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் மக்கள் நுழையும் போது முன்னரைப்போல் அவர்களை தடுத்து வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கடை உரிமையாளர்களிடம் கடைகளுக்குள் அதிகளவு மக்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்