மத்திய வங்கியில் மாயமான பணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

Central Bank of Sri Lanka
By Kathirpriya Nov 28, 2023 08:31 AM GMT
Report

மத்திய வங்கியிலிருந்து காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா நாடாளுமன்றில் இன்று (28) எழுப்பிய கேள்விக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரியப்படுத்தியிடுந்தார்.

மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா! குஜராத்திற்கு கூறிய பதில்

மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா! குஜராத்திற்கு கூறிய பதில்

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"மத்திய வங்கியினால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

மத்திய வங்கியில் மாயமான பணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்! | Shehan Semasinghe Reacts Central Bank Missing Cash

இந்த சம்பவம் தொடர்பாக தெளிவான விளக்கமொன்றை உரிய விசாரணைகளின் ஊடாகப் பெற்று, அதற்குக் காரணமான தரப்பினரை விரைவில் வெளிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் காவல்துறை மா அதிபருடன் கலந்துரையாடியுள்ளார்,

இது குறித்த விரிவான விசாரணைகள் நிறைவடைந்தவுடன் சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிவிக்க முடியும்." என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.  

ரணிலை வழிநடத்தும் மறைகரம்: அமைச்சரவைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

ரணிலை வழிநடத்தும் மறைகரம்: அமைச்சரவைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026