ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை! பங்களாதேஷில் மீண்டும் குழப்ப நிலை

Sheikh Hasina Bangladesh World
By Harrish Oct 23, 2024 10:20 AM GMT
Report

பங்களாதேஷின் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகியமைக்கான உத்தியோகப்பூர்வ ஆவணம் எதுவும் இல்லை என அந்நாட்டின் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தெரித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் தனி நாடாக உருவாக பாகிஸ்தானிடம் போர் புரிந்து உயிர் துறந்தவர்களை தியாகிகள் எனக்கூறி அவர்களின் வாரிசுகளுக்கு அந்த நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

மட்டக்களப்பில் தாக்கப்பட்ட ஜே.வி.பி.சிங்கள இளைஞர்கள்! சுடப்போவதாக மிரட்டிய பிள்ளையான் குழு (அதிர்ச்சி வீடியோ)

மட்டக்களப்பில் தாக்கப்பட்ட ஜே.வி.பி.சிங்கள இளைஞர்கள்! சுடப்போவதாக மிரட்டிய பிள்ளையான் குழு (அதிர்ச்சி வீடியோ)

மாணவர்கள் போராட்டம்

இதற்கு எதிராக சமீபத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பிய நிலையில், மாணவர்கள் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டமையினால் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி தனது சகோதரி ரெஹானுவுடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை! பங்களாதேஷில் மீண்டும் குழப்ப நிலை | Sheikh Hasina Did Not Resign Prime Minister Post

இதனை தொடர்ந்து, பங்களாதேஷின் இராணுவத்தினால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. 

அத்துடன், அவர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகியமைக்கான கடிதத்தையும் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பியதாக கூறப்பட்டதுடன் மாணவர்களது போராட்டமும் கைவிடப்பட்டது. 

இடைக்கால அரசு

இதையடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் தற்போது வங்கதேசத்தில் நிர்வாகம் நடந்து வருகிறது.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை! பங்களாதேஷில் மீண்டும் குழப்ப நிலை | Sheikh Hasina Did Not Resign Prime Minister Post

ஷேக் ஹசீனா தொடர்பில் கருத்து தெரிவித்த முகமது ஷஹாபுதீன், ‛‛வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகியமைக்கான அதிகாரப்பூர்வ ஆவண ஆதாரங்கள் என்னிடம் இல்லை. 

ஆகஸ்ட் 5 ஆம் திகதி காலை சுமார் 10.30 மணியளவில் ஷேக் ஹசீனா வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.

இதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் அவர் நேரில் வரவில்லை. இதுபற்றி இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் முகமது அடில் சவுத்திரியிடம் அதை கவனிக்கச் கூறினேன். 

அவருக்கும் எந்தத் தகவலும் இல்லை. இதற்கிடையே தான் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நான் கேள்விபட்டேன்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை! பங்களாதேஷில் மீண்டும் குழப்ப நிலை | Sheikh Hasina Did Not Resign Prime Minister Post

பதவி விலகல் கடிதம்

இராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர் வந்தபோது,​​ பிரதமர் பதவியிலிருந்து விலகினாரா என்பதை அறிய முயற்சித்தேன். ஆனால் பதவியிலிருந்து விலகியதாக தகவல்தான் வந்ததே தவிர அதற்கான கடிதம் என்பது வரவில்லை.

அதன்பிறகு அமைச்சரவைச் செயலர் கடிதம் கேட்டு வந்தார். அனைத்து இடங்களிலும் தேடியும் ஷேக் ஹசீனாவின் பதவி விலகல் கடிதம் இல்லை என்று கூறினேன். 

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை! பங்களாதேஷில் மீண்டும் குழப்ப நிலை | Sheikh Hasina Did Not Resign Prime Minister Post

எனினும், ஷேக் ஹசீனா வெளிநாடு சென்றதால் சட்ட ஆலோசனைக்கு பிறகு இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது'' என தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி