உலகத்தின் அதிகாரம் மேற்கிலிருந்து ஆசியாவிற்கு மாற்றம்
Ranil Wickremesinghe
World
By Vanan
உலகத்தின் அதிகாரம் மேற்கிலிருந்து ஆசியாவிற்கு மாறியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
BMICHஇன் 5ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கொள்கை
ஆசிய பசுபிக் புதிய பிராந்தியத்தின் உருவாக்கம் மற்றும் அது தொடர்பான புதிய ஒழுங்குமுறையுடன், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆசிய பிராந்தியத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் அபிவிருத்தியை பெரும் சக்திகள் சீர்குலைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அதிபர், ஆசிய நாடுகள் தமது வெளிநாட்டுக் கொள்கைகளை மீள்பரிசீலனை செய்து, மாறிவரும் உலகில் தமது நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி