பெர்த் துறைமுகத்தை அடைந்தது : 16 ஆயிரம் கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல்
Australia
Perth
By Sathangani
அவுஸ்ரேலியாவின் கடற்பரப்பில் சிக்கிய 16,000 கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல், பெர்த் துறைமுகத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் குறித்த கப்பல் செங்கடல் வழியாக தமது பயணத்தை ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது.
எனினும், ஹவுதி படையினர் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், குறித்த கப்பலின் பயணம் நீண்ட நாட்கள் எடுத்தது.
கால்நடைகள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன
இதன்காரணமாக, கப்பலில் இருந்த கால்நடைகள் பல வாரங்களாக சிக்கியிருந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பின்னர் பல வாரங்களுக்கு பிறகு அவை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி