தீ பரவிய கப்பலுக்கு நடந்தது என்ன? வெளியாகியது காணொளி
accident
colombo
fire
ship
By Vanan
இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த எக்பிரஸ் பேர்ள் (X PRESS PEARL) சரக்கு கப்பலில் கொழும்பு துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்ட நிலையில் தீ பரவியது.
இரசாயன கசிவு காரணமாகவே தீ பரவியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு சொந்தமான குறித்த கப்பலில் கடந்த 19ஆம் திகதி தீ ஏற்பட்ட போதிலும் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் தற்போதும் கூட சிறிய அளவிலான புகை தீ பிடித்த பகுதியில் இருந்து வெளிவந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதன் தற்போதைய நிலவரம் குறித்து வெளியான காணொளி இதோ,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்