வைத்தியசாலையில் மகிந்த! நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள ஷிரந்தி

Mahinda Rajapaksa Shiranthi Rajapaksa CIABOC
By Sathangani Oct 13, 2026 03:38 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அரச வங்கி ஒன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளின் பேரில் ஷிரந்தி ராஜபக்ச கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அன்றையதினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வவுனியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்!

வவுனியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்!

கொழும்பு தேசிய வைத்தியசாலை

சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவப் பரிந்துரைகளின் அடிப்படையில், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சேனக பல்லேத்தன்ன தெரிவித்தார்.

வைத்தியசாலையில் மகிந்த! நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள ஷிரந்தி | Shiranthi Rajapaksa To Be Produced Before Court

மருத்துவ ஆலோசனையின் காரணமாக ஷிரந்தி ராஜபக்சவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அது தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்​குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்​குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை

   

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு

இதேவேளை, 2010 ஆம் ஆண்டில் 'லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கானர் (CT scanner) ஒன்றை வாங்குவதற்காக என்று கூறி ஷிரந்தி ராஜபக்ச விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கையைத் தொடர்ந்து, தேசிய சேமிப்பு வங்கியால் சிரிலிய சவிய கணக்கில் வரவு வைக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாயை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாகவும் அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

வைத்தியசாலையில் மகிந்த! நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள ஷிரந்தி | Shiranthi Rajapaksa To Be Produced Before Court

இதற்கிடையில், அந்தச் சம்பவம் தொடர்பாக நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் தான் கைது செய்யப்பட்டால் தன்னை முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி ஷிரந்தி ராஜபக்ச தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (12) நிராகரித்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நேற்று (12) காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலதா மாளிகை குண்டுவெடிப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை - மகாநாயக்க தேரரிடம் வாங்கி கட்டிய எதிர்கட்சி எம்பிக்கள்

தலதா மாளிகை குண்டுவெடிப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை - மகாநாயக்க தேரரிடம் வாங்கி கட்டிய எதிர்கட்சி எம்பிக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026