கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஷிரந்தி

Sri Lanka Magistrate Court Shiranthi Rajapaksa FCID - Financial Crimes Investigation Division
By Sindu Oct 12, 2026 09:53 AM GMT
Report

புதிய இணைப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் ஷிரந்தி ராஜபக்ச முன்பிணை கோரியிருந்த நிலையில், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்திருந்தது. இந்நிலையில் தற்போது அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயுடன் சங்கமமான அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

தீயுடன் சங்கமமான அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்


முதலாம் இணைப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி  ஷிரந்தி ராஜபக்ச தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஷிரந்தி | Shiranthi Rajapaksha Bail Fcid Case

'சிறிலியா சவிய' கணக்கு தொடர்பான விவகாரத்தில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவர் இந்த முன்பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

கடந்த 06ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இது குறித்து நீதிமன்றத்தில் முன்னிலையாகி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஷிரந்தி | Shiranthi Rajapaksha Bail Fcid Case

இந்நிலையில் இன்று (12) ஷிரந்தியின் முன்பிணை மனுவை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

22 பில்லியன் நஷ்டத்தில் லங்கா சதொச...! சபையில் அம்பலம்

22 பில்லியன் நஷ்டத்தில் லங்கா சதொச...! சபையில் அம்பலம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026