கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர

Anura Kumara Dissanayaka Tamil nadu India Kachchatheevu
By Sathangani Oct 12, 2026 06:17 AM GMT
Report

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்திய உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

குருநாகல் - நிகவெரட்டிய பகுதியில் நேற்று (11) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

யாழில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

யாழில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

ஈரான் கப்பல் விவகாரம்

ஈரான் கப்பல் விவகாரத்தில் நாங்கள் எடுத்த தீர்மானத்தை முழு உலகமும் வரவேற்றது. இலங்கையின் சுயாதீனம் மற்றும் இறையான்மையை முன்னிலைப்படுத்தி ஈரான் கப்பல் விவகாரத்தில் தீர்மானம் எடுத்தோம்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர | Katchatheevu Belongs To Srilanka Indian High Court

ஆசிய வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமானது. இலங்கையின் ஆட்புல எல்லை, வான் மற்றும் கடற்பரப்பை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக பயன்படுத்த எந்த தரப்புக்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

ஆட்சிக்கு வந்தவுடன் கச்சத்தீவை தமிழ்நாட்டுக்கு சொந்தமாக்குவதாக தமிழக மாநில தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என இந்திய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

சிறையில் பௌத்த துறவிகளின் காவி ஆடை: புதிய விதிமுறைகளை வகுக்கிறது அரசாங்கம்.

சிறையில் பௌத்த துறவிகளின் காவி ஆடை: புதிய விதிமுறைகளை வகுக்கிறது அரசாங்கம்.

30 வருடகால யுத்தம்

எவருடன் முரண்பட தேவையில்லை. பிளவுபடாத, உறுதியான வெளிவிவகார கொள்கையையையே பின்பற்றுகிறோம். இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர | Katchatheevu Belongs To Srilanka Indian High Court

நிறைவடைந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் நாட்டில் எவ்வித இன முரண்பாடுகளும் இடம்பெறவில்லை. இதுவே எமது பாரிய வெற்றியாகும். கடந்த காலங்களில் சிங்கள அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வருவதற்காக இன முரண்பாட்டை ஏற்படுத்தினார்கள்.

தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் மோதவிட்டார்கள். அதனுடாக நாடாளுமன்றத்துக்கு வந்தார்கள். ஆனால் அவர்கள் நாடாளுன்றத்தில் முரண்பட்டுக் கொள்ளவில்லை.

30 வருடகால யுத்தம் இந்த நாட்டில் பாரியதொரு இழப்பை ஏற்படுத்தியது. யுத்தத்தால் எழுந்த கேள்விகளுக்கு இன்றளவில் பதில் கிடைக்கவில்லை. ஆகவே இன முரண்பாடு இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவது மாபெரும் வெற்றியாகும். அந்த இலக்கை நிச்சயம் அடைவோம்“ என தெரிவித்தார்.

22 பில்லியன் நஷ்டத்தில் லங்கா சதொச...! சபையில் அம்பலம்

22 பில்லியன் நஷ்டத்தில் லங்கா சதொச...! சபையில் அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026