சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன் - ஜாக்பொட் அடிக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம்..!
Sinhala and Tamil New Year
12 Rasi Palangal Tamil
Daily Rasi Palan Tamil
By Vanan
சோபகிருது தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதி பிறக்கிறது.
இந்த ஆண்டு முழுவதும் சனியின் அற்புத பலனும், குரு 5இல் சிறப்பாக புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.
சூரிய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய அந்த நாள் தமிழ் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி புத்தாண்டு பிறக்கிறது.
60 ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டு கொண்ட பட்டியலில் 37ஆவதாக வரக்கூடிய சோபகிருது வருடம் இந்த முறை பிறக்கிறது.
சோப என்றால் மங்களகரமானது. கிருது என்றால் செயல் என்று பொருள்.
இந்த வருடம் 12 ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.
மேஷம்
மீனம்
கும்பம்
மகரம்
தனுசு
விருச்சிகம்
துலாம்
கன்னி
சிம்மம்
கடகம்
மிதுனம்
ரிஷபம்

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி