புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றவரா செவ்வந்தி: அதிர வைக்கும் உண்மைகள்
நாடாளாவிய ரீதியில் தற்போது பெரும் அதிர்வலையை கிளப்பி இருக்கும் விவகாரம் தான் கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) படுகொலையில், முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியின் கைது.
இந்தநிலையில், நேற்று (15) அவர் இலங்கைக்கு (Sri Lanka) அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதன்போது அவர் வந்திறங்கிய விதம்தான் தற்போது பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளது.
காரணம், அவரின் உடல்மொழி புலனாய்வுப் பிரிவில் நன்கு பயிற்சி பெற்ற ஒருவர் போல தோற்றமளித்துள்ளது.
இது தொடர்பில் நீண்டகாலம் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய முன்னாளி போராளி ஒருவர் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த முழுமையான கருத்துக்கள், இஷாரா செவ்வந்தியின் முழு பின்னணி, குறித்த கைது நடவடிக்கையின் அடுத்த கட்டம் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
