பாதாள குழுவைச் சேர்ந்தவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை
police
death
shoot
By Vanan
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் மெலேன் மபுலா எனும் ஊரு ஜுவா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - நவகமுவவில் இத் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இவர் பாதாள குழுவைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்