காவல்துறையின் உத்தரவை மீறிச் சென்ற வாகனம் மீது துப்பாக்கிசூடு : தமிழர் பகுதியில் அதிகாலை சம்பவம்

Sri Lanka Police Mannar Sri Lanka Police Investigation
By Jaso Apr 20, 2025 11:49 AM GMT
Report

மன்னார்(mannar) அடம்பன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்ட அடம்பன் காவல்துறையினர் இடை மறித்த போது காவல்துறையினரின் சமிக்ஞை கட்டமைப்பை மீறி செல்ல முற்பட்ட டிப்பர் வாகனத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது.

சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண்

 இதன் போது குறித்த டிப்பர் வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதோடு அவை மீட்கப்பட்டதாக அடம்பன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையின் உத்தரவை மீறிச் சென்ற வாகனம் மீது துப்பாக்கிசூடு : தமிழர் பகுதியில் அதிகாலை சம்பவம் | Shooting At A Vehicle That Violated Police Orders

 மேலும் டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மனந்திறந்தார் அர்ச்சுனா எம்.பி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மனந்திறந்தார் அர்ச்சுனா எம்.பி

 கைது செய்யப்பட்ட இரு நபர்கள்

 கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,அவர்கள் அடம்பன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்தோடு,மீட்கப்பட்ட பொருட்களும் அடம்பன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

காவல்துறையின் உத்தரவை மீறிச் சென்ற வாகனம் மீது துப்பாக்கிசூடு : தமிழர் பகுதியில் அதிகாலை சம்பவம் | Shooting At A Vehicle That Violated Police Orders

மேலதிக விசாரணைகளை அடம்பன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அடம்பன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரச மற்றும் தனியார் காணிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற போதும் அடம்பன் காவல்துறையினர் மௌனம் காத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கோரம் : களவுக்கு சென்ற இளைஞன் தாக்கி மூதாட்டி பலி !

யாழ்ப்பாணத்தில் கோரம் : களவுக்கு சென்ற இளைஞன் தாக்கி மூதாட்டி பலி !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்