காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு: பயன்படுத்தப்பட்டது ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்ட துப்பாக்கியா!

Batticaloa Gun Shooting
By Independent Writer Jun 14, 2024 10:42 AM GMT
Report

மட்டக்களப்பு, காத்தான்குடியில் சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் உள்ள வீடொன்றிலேயே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், பெண் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வீட்டினுள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நபரை, சீ.சீ.ரி.வி கமரா மூலம் பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளார்கள்.

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் விவகாரத்தில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருப்போருக்கு ஒரு வேண்டுகோள்!!

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் விவகாரத்தில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருப்போருக்கு ஒரு வேண்டுகோள்!!

காத்தான்குடியில் படுகொலை

காத்தான்குடியைச் சேர்ந்த ஷகீட் என்பவரே தாக்குதலை மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் அடையாளம் கண்டுள்ளதாக எமது காத்தான்குடி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு: பயன்படுத்தப்பட்டது ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்ட துப்பாக்கியா! | Shooting Incident In Katankudy

இந்த ஷகீட் முன்னர் மத அடிப்படைவாத தீவிரவாதக் குழு ஒன்றில் அங்கம் வகித்ததாகவும், ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக் குற்றவாளியும், ரீ.எம்.வி.பி. உறுப்பினருமான சாந்தன் என்பவரை காத்தான்குடியில் வைத்து படுகொலை செய்ததும் இந்த ஷகிட்தான் என்றும் கூறப்படுகின்றது.

மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற ஏராளமான படுகொலைச் சம்பவங்களில் இவர் பங்குபற்றியவர் என்றும் கூறப்படுகின்றது.

தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு : கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையான கண்டனம்

தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு : கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையான கண்டனம்

காத்தான்குடி துப்பாக்கி சூடு

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியே இன்றைய காத்தான்குடி துப்பாக்கி சூட்டுச் சம்பவத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றார்கள் ஷகீட்டினுடைய நண்பர்கள்.

காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு: பயன்படுத்தப்பட்டது ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்ட துப்பாக்கியா! | Shooting Incident In Katankudy

காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் காத்தான்குடியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் காத்தான்குடிச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஒக்டோபரில் தேர்தல்: ஹரின் மறைமுக கருத்து

ஒக்டோபரில் தேர்தல்: ஹரின் மறைமுக கருத்து

பின் இணைப்பு:

காத்தான்குடி துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாகத் தெரியவருகின்றது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026