தெற்கில் இன்றும் துப்பாக்கிசூடு - ஒருவர் பலி
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sumithiran
கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை மொரட்டுவையில் நேற்று வானில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பெரும்பாலான சம்பவங்கள் போதைப்பொருள் மாஃபியாவுடன் தொடர்புடையவை என்று காவல்துறை கூறுகிறது.
