யாழில் குத்தி கொல்லப்பட்ட கடை உரிமையாளர்: மதுபோதையில் இளைஞர்களின் அடாவடி

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Oct 05, 2025 06:18 AM GMT

யாழில் (Jaffna) கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் சுண்ணாகம் காவல் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிங்காராவேல் தானவன் எனும் 35 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக விமல் வெளியிட்ட சரச்சைக்குரிய கருத்து: விசாரணைக்கு அழைப்பு

அரசாங்கத்திற்கு எதிராக விமல் வெளியிட்ட சரச்சைக்குரிய கருத்து: விசாரணைக்கு அழைப்பு

மது போதை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபரின் கடைக்கு மது போதையில் வருகை தந்த இரு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ளனர்.

யாழில் குத்தி கொல்லப்பட்ட கடை உரிமையாளர்: மதுபோதையில் இளைஞர்களின் அடாவடி | Shop Owner Killed In Knife Attack In Jaffna

இந்தநிலையில், மிக்சர் குரிய பணத்தை தருமாறு கடை உரிமையாளர் கேட்ட போது இளைஞர்களுக்கும் மற்றும் கடை உரிமையாளருக்கும் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடை உரிமையாளர் மீது இளைஞர்கள் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த இந்தியாவில் பதுக்கிய இலட்சம் மதிப்பிலான கடலட்டைகள் மீட்பு

இலங்கைக்கு கடத்த இந்தியாவில் பதுக்கிய இலட்சம் மதிப்பிலான கடலட்டைகள் மீட்பு

மேலதிக விசாரணை

இதையடுத்து, கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் குத்தி கொல்லப்பட்ட கடை உரிமையாளர்: மதுபோதையில் இளைஞர்களின் அடாவடி | Shop Owner Killed In Knife Attack In Jaffna

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுண்ணாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் - மூவர் பலி: சாரதி கைது

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் - மூவர் பலி: சாரதி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026