இலங்கைக்கு கடத்த இந்தியாவில் பதுக்கிய இலட்சம் மதிப்பிலான கடலட்டைகள் மீட்பு

Sri Lanka Tamil Nadu Police India
By Shalini Balachandran Oct 05, 2025 05:33 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த பத்து இலட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கடலட்டைகள் இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சிறுவன் சாதனை

பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சிறுவன் சாதனை

காவல்துறையினர் 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்திய மதிப்பில் பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்த கியூ பிரிவு காவல்துறையினர் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு கடத்த இந்தியாவில் பதுக்கிய இலட்சம் மதிப்பிலான கடலட்டைகள் மீட்பு | 250 Kg Sea Cucumbers Seized In Ramanathapuram

இராமநாதபுரம் - சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்: நிராயுத பாணியாக்கப்படுவர் - இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பு

ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்: நிராயுத பாணியாக்கப்படுவர் - இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பு

கிடைத்த தகவல்

இதையடுத்து, கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு (04) கியூ பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த இந்தியாவில் பதுக்கிய இலட்சம் மதிப்பிலான கடலட்டைகள் மீட்பு | 250 Kg Sea Cucumbers Seized In Ramanathapuram

இதன்போது நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடோன் அமைத்து அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப்படுத்தி வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று

கடல் அட்டை

இதனை கண்ட கியூ பிரிவு காவல்துறையினர், கடல் அட்டைகளை பதப்படுத்திய கும்பலை மடக்கி பிடிப்பதற்காக சுற்றி வளைத்த நிலையில் தேவி பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் அங்கிருந்த மூவர் தப்பிச் சென்றுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த இந்தியாவில் பதுக்கிய இலட்சம் மதிப்பிலான கடலட்டைகள் மீட்பு | 250 Kg Sea Cucumbers Seized In Ramanathapuram

இந்தநிலையில் அவரிடம் நடத்திய விசாரணைகளின் போது, தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை தேவிபட்டினத்தில் இருந்து வாங்கி வந்து சக்கர கோட்டை குப்பை கிடங்கு அருகே உள்ள குடோனில் பதப்படுத்தி பின்கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இராமநாதபுரம் புறநகர் பகுதியில் கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்த முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் நாடுகளில் இருந்து உண்டியல் முறையில் அனுப்பும் பணத்தால் சிக்கபோகும் வைப்பாளர்கள்!

புலம்பெயர் நாடுகளில் இருந்து உண்டியல் முறையில் அனுப்பும் பணத்தால் சிக்கபோகும் வைப்பாளர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021