உலகின் பரபரப்பான வர்த்தகப் பகுதியில் போக்குவரத்து தடை
London
United Kingdom
World
By Thulsi
லண்டனின் (london) ஒக்ஸ்போர்ட் தெருவின் ஒரு பகுதியில் போக்குவரத்தை தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நகர மேயர் சாதிக் கான் (Sadiq Khan) அறிவித்துள்ளார்.
இந்த ஒக்ஸ்போர்ட் தெரு (london oxford street) உலகின் பரபரப்பான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாகும்.
அரை மில்லியன் மக்கள்
இதன் மூலம் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த ஒக்ஸ்போர்ட் தெருவை அன்றாடம் சுமார் அரை மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இத் திட்டத்திற்கு சுமார் 150 மில்லியன் பவுண்ட்ஸ் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 1 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்