ட்ரம்பை கொலை செய்ய 12 மணிநேரம் காத்திருந்த கொலையாளி : வெளிவரும் பகீர் தகவல்கள்

Donald Trump United States of America
By Jaso Sep 17, 2024 08:38 AM GMT
Report

அமெரிக்க(us) முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குடியரசுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை(donald trump) கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் டிரம்பிற்காக 12 மணித்தியாலங்கள் காத்திருந்தமை தற்போது விசாரணையில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் ரையன் ரூத் என்ற 58 வயது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என கைது செயயப்பட்டவருக்கு எதிராக காவல்துறையினர் துப்பாக்கிகள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

எவ்வாறு நெருங்கிச் செல்ல முடிந்தது

டிரம்பின் கோல்ப் விஜயம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஒன்றில்லை சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளவில்லை, எனினும் ஆயுதமேந்திய நபர்களினால் இரண்டு தடவைகள் எவ்வாறு நெருங்கிச் செல்ல முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ட்ரம்பை கொலை செய்ய 12 மணிநேரம் காத்திருந்த கொலையாளி : வெளிவரும் பகீர் தகவல்கள் | Gunman Nearly 12 Hours In Bushes Donald Trump

டிரம்பின் கோல்ப் மைதானத்திற்கான விஜயம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்;ட ஒன்றில்லை என அமெரிக்க இரகசிய சேவைபிரிவின் இயக்குநர் ரொனால்ட் ரோவே தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ரணில் கூறும் தீர்வு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ரணில் கூறும் தீர்வு

டிரம்ப் அங்கு வருவாரா

டிரம்ப் அங்கு வருவாரா என்பது சந்தேகநபருக்கு தெரிந்திருந்ததா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரகசிய சேவைபிரிவின் முகவர் ஒருவர் , டிரம்ப்க்கு மிக அருகில் உள்ள பற்றைக்குள் இருந்து துப்பாக்கியொன்று தென்படுவதை பார்த்த பின்னர் இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ட்ரம்பை கொலை செய்ய 12 மணிநேரம் காத்திருந்த கொலையாளி : வெளிவரும் பகீர் தகவல்கள் | Gunman Nearly 12 Hours In Bushes Donald Trump

திடீரென துப்பாக்கி வேட்டுக்களின் சத்தத்தை கேட்டோம், நான்கைந்து சத்தங்கள் என டிரம்ப் சமூக ஊடக நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களே பொது வேட்பாளருடன் அணிதிரளுங்கள் : ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல்

தமிழர்களே பொது வேட்பாளருடன் அணிதிரளுங்கள் : ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல்

இதேவேளை தனது பாதுகாப்பிற்கு மேலும் பலர் தேவை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

12 மணிநேரம் காத்திருந்த கொலையாளி

சந்தேகநபர் வாகனத்தில் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில்,அவர் கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபர் தனது வேறு காரிலிருந்து திருடிய இலக்கத்தகட்டினை தனது காருக்கு பயன்படுத்தியுள்ளார்.

ட்ரம்பை கொலை செய்ய 12 மணிநேரம் காத்திருந்த கொலையாளி : வெளிவரும் பகீர் தகவல்கள் | Gunman Nearly 12 Hours In Bushes Donald Trump

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசி மூலம் சம்பவம் இடம்பெறுவதற்கு 12 மணித்தியாலங்களிற்கு முன்னரே அவர் கோல்ப் திடலில் காணப்பட்டதை உறுதி செய்ய முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ள இடம் : எங்கு தெரியுமா !

இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ள இடம் : எங்கு தெரியுமா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்