இலங்கை - இந்திய உறவு : சிறீதரன் எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

S Shritharan Sri Lanka Narendra Modi India
By Sathangani Apr 03, 2025 09:11 AM GMT
Report

வெளிப்படையில் அன்னியோன்னியமாக தெரிந்தாலும் இலங்கை - இந்திய உறவு சந்தேகக் கோடுகளோடுதான் பயணிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை வருகை குறித்து நெடுந்தீவில் வைத்து ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், ”மொத்த இலங்கையையும் தன்னுடைய செயல்திறனுக்குள் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது.

ட்ரம்பினால் ஆட்டம் காண ஆரம்பித்த அநுர

ட்ரம்பினால் ஆட்டம் காண ஆரம்பித்த அநுர

ஈழத்தமிழர்கள்

ஆனால் ஈழத்தமிழர்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அச்சம் நிறைந்த வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

இலங்கை - இந்திய உறவு : சிறீதரன் எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Shritharan Mp Statement Sri Lanka India Relations

இலங்கைக்கு இந்தியா மீதான பற்றும் நம்பிக்கையும் சீனா மீது கொண்டிருக்கிற பற்றும் நம்பிக்கையையும் விட குறைவானதே.

இந்தியா மீதான அச்சம் காரணமாகவே இலங்கை அரசாங்கங்கள் ஈழத்தமிழர்களைத் தாக்குவதற்கு காரணமாக உள்ளது.

முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை : தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு

முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை : தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு

இராணுவ முகாம்கள்

இந்தியாவில் இருந்து கள்ளத்தோணி மூலமாக இலங்கைக்குள் வருகிறார்கள் என்கின்ற காரணத்தினாலேயே வட பகுதிகளில் இராணுவ காவல் முகாம்களை அமைத்தார்கள்.

இலங்கை - இந்திய உறவு : சிறீதரன் எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Shritharan Mp Statement Sri Lanka India Relations

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மூலமாக இலங்கை அரசாங்கத்தோடு அவர் பேசிக்கொள்கின்றார் எனும் விவகாரம் வெளிப்படையில் அன்னியோன்னியமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும், இரு தரப்பு உறவு நிலை சில சந்தேக கோடுகளோடுதான் இந்த பயணங்கள் நடைபெறுகின்றன“ என தெரிவித்துள்ளார்.

ட்ரம்பால் ஏற்பட்ட பேரிடி : பாரிய அடிவாங்க போகும் நாட்டின் பொருளாதாரம்

ட்ரம்பால் ஏற்பட்ட பேரிடி : பாரிய அடிவாங்க போகும் நாட்டின் பொருளாதாரம்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021