ஸ்ரீலங்கா அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டு
today
shritharan
press meet
By Vanan
மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக பெருமை பேசும் கோட்டாபய - மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் மிகவும் மோசமான பகல் கொள்ளையில் ஈடுபடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கிளிநொச்சியில் இன்றைய தினம் ஊடக சந்திப்பை நடத்திய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,
தென்னிலங்கையில் கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆளும் தரப்பினர் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதாக விமர்சித்துள்ளார்.
அதேநேரம், தமிழர் தாயகப் பிரதேசங்களான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தகன சாலைகளை அமைப்பதற்கு புலம்பெயர் சொந்தங்கள் உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி