பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம்!

Udhayanidhi Stalin India
By pavan Oct 20, 2023 07:00 PM GMT
Report

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல்நல குறைவு காரணமாக கோயில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இலங்கை சொர்க்கத்தைப் போன்ற தேசம் : பொருளாதார வளர்ச்சிக்கு வழிகூறும் தமிழ் தொழிலதிபர் (காணொளி)

இலங்கை சொர்க்கத்தைப் போன்ற தேசம் : பொருளாதார வளர்ச்சிக்கு வழிகூறும் தமிழ் தொழிலதிபர் (காணொளி)

நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

பங்காரு அடிகளாரின் மரணச் செய்தியை அறிந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம்! | Siddha Method Bangaru Adigalar Body Is Buried

மேலும், பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.

சீன அதிபரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட டக்ளஸ்

சீன அதிபரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட டக்ளஸ்

சித்தர் முறைப்படி நல்லடக்கம்

இறுதி சடங்கு நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம்! | Siddha Method Bangaru Adigalar Body Is Buried

இதையடுத்து பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அடிகளார் அருள்வாக்கு சொல்லும் புற்று மண்டபம் கருவறை அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025