சம்பந்தன் தலைவராக இருந்த போது கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டோம்! சித்தார்த்தன் கருத்து
Ilankai Tamil Arasu Kachchi
TNA
R. Sampanthan
Tharmalingam Sitharthan
By Kathirpriya
சம்பந்தன் தலைவராக இருந்த போதும் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக பதிவு செய்யப்படுவதோடு அதற்கு ஒரு பொதுவான சின்னமும் பதிவு செய்யப்பட வேண்டும்.
நான் மட்டுமில்லாது ஜனநாயக தமிழ் கட்சிகள் அனைத்துமே இந்த நிலைப்பாட்டில் தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்