பெரியண்ணன் சின்னண்ணன் போட்டி! உள்நுழைந்த அமெரிக்கா
America
India
Corona
Chine
SriLanka
By Chanakyan
சாண் ஏறாமலேயே முழம் சறுக்கிய நிலையில் ஸ்ரீலங்கா உள்ளது.
தெற்காசியப் பிராந்தியத்தில் சுகாதாரக் கட்டமைப்பில் ஸ்ரீலங்காவின் சுகாதாரத்துறை சிறப்பாக அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டாலும் கொரோனா ஒரு ஆட்டம் காண வைத்துள்ளது.
இதற்கு அபயம் கொடுக்கும் வகையில் பெரியண்ணன் எனப்படும் இந்தியாதான் ஹீரோவாக இருந்தார்.இப்போது சின்னண்ணன் எனப்படும் சீனாதான் ஹீரோவாக மாறிவிட்டார்.
இதற்கிடையில்அமெரிக்கா ஏன் நுழைந்தது?
இது தொடர்பான முழுமையான விடயத்தினை ஆராய்கிறது இன்றைய பார்வை,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்