ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு...! போராட்டத்தில் குதித்த மகா சங்க தேரர்கள்

Anura Kumara Dissanayaka Buddhism NPP Government Protest
By Thulsi Oct 09, 2026 07:11 AM GMT
Report

சிறைச்சாலையில் உள்ள கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

50 லட்சம் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (9) தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை தித்தகல்லே ஆனந்தசிரி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!

கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை 

இந்தக் கையொப்ப மனு, பின்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு...! போராட்டத்தில் குதித்த மகா சங்க தேரர்கள் | Signature Campaign Seeking Pardon Gnanasara Thero

இதற்கமைய, இன்று காலை மகா சங்கத்தினர் முதற்கட்டமாக தெவினுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளை மேற்கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து கையெழுத்துச் சேகரிக்கும் பணியைத் தொடங்கினர்.

இன்றைய நாள் முழுவதும் தெவினுவர, மாத்தறை, வெலிகம, ஹபராதுவ மற்றும் காலி ஆகிய நகரங்களில் இந்தக் கையொப்பங்கள் பெறப்படவுள்ளது.

நாளை (10) கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தித்தகல்லே ஆனந்தசிரி தேரர் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் திடீர் மறைவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல்

அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் திடீர் மறைவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல்

மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷிரந்தி!

மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷிரந்தி!

you may like this


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025