அபாயகரமான பொருட்களுடன் இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பல்!

Sri Lanka United States of America Singapore Ship
By Eunice Ruth Apr 01, 2024 03:07 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

அமெரிக்காவின் (America) மேரிலேண்ட் மாநிலத்தில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்துடன் (Francis Scott Key Bridge) மோதி விபத்துக்குள்ளான கப்பலில் அபாயகரமான பொருட்கள் இருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, 764 தொன் அபாயகரமான பொருட்கள் இலங்கை நோக்கி செல்லவிருந்த கப்பலில் இருந்ததாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்...!

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்...!

கப்பல் விபத்து

இலங்கை (Sri Lanka) நோக்கிய 27 நாள் பயணத்தை ஆரம்பித்த சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 26 ஆம் திகதி அமெரிக்காவில் விபத்துக்குள்ளானது.

வடக்கு சுகாதார சேவையில் பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்

வடக்கு சுகாதார சேவையில் பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்

அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்துடன் குறித்த கப்பல் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக குறித்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நீரில் வீழ்ந்து மூழ்கின.

இதனால் பல சேதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், காணாமல் போன ஆறு பேரில் இரண்டு பேரின் உடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

அபாயகரமான பொருட்கள்

இந்த நிலையில், குறித்த கப்பலில் எரியக்கூடிய, அபாயகரமான பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் லித்தியம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

singapore ship accident at America Francis Scott Key Bridge collapse

கண் சுகாதாரம் தொடர்பில் வட மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ள வேலைத்திட்டம்!

கண் சுகாதாரம் தொடர்பில் வட மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ள வேலைத்திட்டம்!

அத்துடன், இந்த கப்பலில் ஏனைய 4 ஆயிரத்து 644 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கப்பலில் இருந்த ஏனைய பொருட்கள் மற்றும் அதன் பாதிப்பு தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025