தமிழர் வரலாற்றை திட்டமிட்டு அழித்த சிங்கள பேரினவாத அரசு!
Violence
SriLanka
Jaffna Public Library
By Chanakyan
இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாக பொதுவாக யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு கருதப்படுகின்றது.
1981 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இந்த எரிப்புச் சம்பவம் அரங்கேற்றக்கட்டது.
இவ்வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் மற்றும் யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகியன முற்றாக எரிக்கப்பட்டன.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பான முழுமையான பதிவு காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்