தமிழருக்கெதிராக விழாக்கோலம் பூண்ட சிங்களம்: அத்துமீறும் அடக்கு முறைகள்

Sri Lanka Army Sri Lanka Police Sri Lankan Tamils Tamils
By Kiruththikan Jun 20, 2022 09:48 AM GMT
Report

குருந்தூர் மலையிலே விழாக்கோலம்

தமிழருக்கெதிராக விழாக்கோலம் பூண்ட சிங்களம் குருந்தூர் மலையிலே விழாக்கோலம் பூண்டிருந்தது என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு.துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை வடக்கு கிழக்கை சூழந்திருந்தாலும் முல்லைத்தீவை பொறுத்த வரையில் மிக மோசமாக அரங்கேறுகின்றது எனவும் சுட்டிகாட்டினார்.

நில அபகரிப்பு, மத திணிப்பு, கடல் வளக்கொள்ளை என தமிழரின் அடிப்படை மற்றும் வாழ்வாதார உரிமைகள் அனைத்தும் மீறப்படுகின்றது எனவும் குற்றம் சுமத்தினார்.

ஊடகவியலார் குமணன் மீதான அத்துமீறல் என்பது காவல்துறையினரின் இயலாமை தன்மையே எனவும் குறிப்பிட்டார்.  

துரைராசா ரவிகரன் கலந்து கொண்ட ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சி 




ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி