அதிகரித்த பெட்ரோல் விலை:சினோபெக் நிறுவனத்தின் அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Lanka IOC
Petrol diesel price
By Sindu
சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம் ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.
இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 495 ரூபாவாக உயர்ந்துள்ளது.
லங்கா ஐஓசி
லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை உயர்த்தியிருந்தது.

இந்நிலையில் சினோபெக் நிறுவனமும் இந்த விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |