சீன தடுப்பூசி தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்
vaccine
corona
sri lanka
people
china
By Shalini
இலங்கையில் சீனாவின் சினோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் 95 % மானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சினோபாம் தடுப்பூசி உலகளாவிய ரீதியில் பரவி வரும் டெல்டா திரிபுக்கு எதிராக செயற்படக் கூடியது எனவும் பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி