நாட்டு மக்களுக்கு முக்கிய உரையாற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி
people
maithiripala sirisena
special adress
By Sumithiran
சிறிலங்கா சுதந்திரக்கட்சின் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
நாளைய தினம் (02) மாலை 5 மணிக்கு தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்த உள்ளார்.
மைத்திரிபால தனிவழி பயணிக்கவுளளதாக தெரிவிக்கப்படும் நிலையில் நாளையதினம் அவரின் உரை முக்கிய விடயமாக எதிர்பார்க்கப்படுகிறது.