சகோதரியின் கணவரால் மாணவியான சிறுமிக்கு நேர்ந்த அவலம்

Sri Lanka Police Mannar Sri Lanka Magistrate Court Child Abuse
By Sumithiran Oct 27, 2022 10:18 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை (04-11-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை(27) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் ற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

காணாமற் போன மாணவி

சகோதரியின் கணவரால் மாணவியான சிறுமிக்கு நேர்ந்த அவலம் | Sisters Husband Abuse Student Girl

மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனமை தொடர்பில் மாணவியின் பெற்றோர் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் மாணவியின் மூத்த சகோதரியின் கணவர் சிறுமியை தாராபுரம் கிராமத்தில் உள்ள பிறிதொரு வீட்டில்  3 தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மாணவி தடுத்து வைக்கப்பட்ட வீட்டிற்கு இருவர் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

சகோதரியின் கணவரால் நேர்ந்த கொடுமை

சகோதரியின் கணவரால் மாணவியான சிறுமிக்கு நேர்ந்த அவலம் | Sisters Husband Abuse Student Girl

இந்த நிலையில் 3 நாட்களின் பின்னர் மாணவி வீடு சென்ற நிலையில்,வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது தனது சகோதரியின் கணவரால் தான் தடுத்து வைக்கப்பட்டு வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட தாகவும்,மேலும் இருவர் உடந்தையாக இருந்தமையை சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பல தடவைகள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் சகோதரியின் கணவர் மற்றும் ஏனைய இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

நீதிமன்றின் உத்தரவு

சகோதரியின் கணவரால் மாணவியான சிறுமிக்கு நேர்ந்த அவலம் | Sisters Husband Abuse Student Girl

இந்த நிலையில் சிறுமியின் சகோதரியின் கணவர் சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (28) முன்னிலையானார். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் அவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.  


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026