உக்ரைன் கள நிலைமை - பிரிட்டன் வெளியிட்ட தகவல்
uk
ukraine
war
situation
By Sumithiran
உக்ரைனின் கள நிலைமை குறித்த தனது தகவல்களை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை வழங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய படைகளின் நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை.
ரஷ்ய இராணுவத்துக்கு எதிரான உக்ரைன் தரப்பு உத்வேகம் மற்றும் மன உறுதி, உக்ரைனியர்களின் ஆக்ரோஷமான சண்டைகள் காரணமாக தளபாட பற்றாக்குறையை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது.
மரியுபோல் நகருக்கு அருகே ரஷ்யா அதிக இடங்களை ஆக்கிரமித்துள்ளது. அங்கு ரஷ்யா துறைமுகத்தை கைப்பற்ற முயற்சிக்கும் போது கடுமையான சண்டை நடந்து வருகிறது " என்று பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி