திருகோணமலை மாவட்டத்தின் நிலை தொடர்பில் இரவு வெளியான அறிக்கை

Sri Lanka Corona Virus Trincomalee
By Vasanth Jan 17, 2021 04:44 AM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர் அறிக்கையின்படி 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் தொற்று விபரம் தொடர்பில் நேற்றிரவு 8.30 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11ஆம், 12ஆம் திகதிகளில் பெறப்பட்ட பீ.சி.ஆர் அறிக்கையின்படி 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 10ஆம் திகதி பெறப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் படி மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கிண்ணியாவில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சனிக்கிழமை நேற்று 145 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவர் கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மட்கோ பகுதியை சேர்ந்த 43 வயதுடையர் எனவும் தெரியவருவதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 78 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் , மூதூர் பிரதேசத்தில் 49 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும், குறிஞ்சாங்கேணி சுகாதார பிரிவில் 26 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை 16ஆம் திகதி கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் மூலம் 09 பேரும்,அன்டிஜன் பரிசோதனையில் 17 பேரும் மொத்தமாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026