மோசமான வானிலை: இயந்திரக் கோளாறாலுக்கு உள்ளான சிவகங்கை கப்பல்!

Sri Lanka Ship Nagapattinam Sivagangai
By Kajinthan May 11, 2026 09:35 AM GMT
Report

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் சிவகங்கை கப்பல், சீரற்ற வானிலை காரணமாக இயந்திரப் பழுதுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம். ஜெயசீலன்  ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு  தெரிவித்துள்ளார். 

மேற்படி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ''கடந்த சனிக்கிழமை (09.05.2026) மோசமான வானிலை நிலவிய நிலையில் சிவகங்கை கப்பலின் இயந்திரம் செயலிழந்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி சென்ற வான் தீப்பற்றி எரிந்து நாசம்

மட்டக்களப்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி சென்ற வான் தீப்பற்றி எரிந்து நாசம்

பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

நாகபட்டினம் துறைமுகத்திலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் கப்பல் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை: இயந்திரக் கோளாறாலுக்கு உள்ளான சிவகங்கை கப்பல்! | Sivagangai Ship Undergoes Mechanical Repairs

சம்பவம் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தகவல் வழங்கப்பட்டு, அவர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் நோக்கில், கப்பல் நிறுவனமும் துறைமுக அதிகாரிகளும் இணைந்து இரண்டு பெரிய இயந்திரப் படகுகளை மீட்புப் பணிக்காக அனுப்பி, அதன் மூலம் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக நாகபட்டினம் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும், பயணிகள், கப்பல் பணியாளர்கள் மற்றும் கப்பல் அனைத்தும் பாதுகாப்பாக நாகபட்டினம் துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் அச்சம் அடையும் வகையில் எவ்விதமான அசம்பாவிதமும் இடம்பெறவில்லை" என தெரிவித்துள்ளார். 

மன்னாரில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களுக்கு புதிய சட்டக்கோவை

மன்னாரில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களுக்கு புதிய சட்டக்கோவை

அம்பலமான எடப்பாடியின் அதிமுக பிளவு: சட்டசபையில் அரங்கேறி நிகழ்வு

அம்பலமான எடப்பாடியின் அதிமுக பிளவு: சட்டசபையில் அரங்கேறி நிகழ்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026