கொரோனாத் தொற்றுக்குள்ளான சிவாஜிலிங்கம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
corona
jaffna
sivajilingam
kopay
By Kalaimathy
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினமே அவர் வீடு திரும்பியுள்ளார். இவருக்கு கடந்த செப்டம்பர் 11ம் திகதி கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் இன்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்