தேசிய தலைவரின் இறுதி தருணங்கள் - இலங்கை தயங்குவது ஏன்..! தொடரும் மர்மம்
Sri Lankan Tamils
M. K. Shivajilingam
Government Of Sri Lanka
Velupillai Prabhakaran
By Pakirathan
"தமிழர்களின் தேசிய நிகழ்வுகளை செய்வதில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளையே அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை பாவித்து அச்சுறுத்தும் பொழுது சாதாரண பொதுமக்களுக்கு என்ன நடக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை"
இவ்வாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய விடயங்கள்

இந்த நேர்காணலில், யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழும் சிங்களமயமாக்கல், ஈழ வரலாற்றை மையப்படுத்தி வெளிவரும் தென்னிந்திய திரைப்படங்கள், தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறுதி நிமிடங்கள் போன்றவை தொடர்பில் சில முக்கிய விடயங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெளிவுபடுத்தியுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி