கையெறி குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அறுவர் கைது!

Colombo Sri Lanka Police Investigation Law and Order
By Dhilak Aug 07, 2026 06:18 PM GMT
Report

ரத்மலான கொனா கோவில் பகுதியில் 3 வாள்கள், ஒரு கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கையெறி குண்டுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, கல்கிசை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் என சந்தேகிக்கப்படும் ரூ. 3 லட்சம் மற்றும் 8 கைபேசிகளும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஷானி அபேசேகர பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு

ஷானி அபேசேகர பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு

கைது நடவடிக்கை

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரத்மலான ஆர்தர் பகுதியில், கல்கிசை காவல்துறை சிறப்பு மோட்டார் சைக்கிள் படை அதிகாரி ஒருவர் 1,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளார்.

கையெறி குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அறுவர் கைது! | Six Arrested With Weapons

பின்னர், போதைப்பொருள் பெறப்பட்ட இடம் குறித்து விசாரணை செய்தபோது, ​​போதைப்பொருள் விற்கப்பட்ட வீடு பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

அதன்படி, அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​காவல்துறையினரால் இந்த ஆயுதங்களையும் பணத்தையும் மீட்க முடிந்தாக கூறப்படுகிறது.

தடுப்பு காவல் உத்தரவு

அங்கு கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் 29 வயதுடையவர் என்றும் மற்ற சந்தேக நபர்கள் 33, 22, 24, 51 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் தெரியவருகிறது.

கையெறி குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அறுவர் கைது! | Six Arrested With Weapons

சந்தேகநபர்கள், ரத்மலான, நாவலப்பிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சந்தேகபர்களை நீதிபதி முன் முற்படுத்தி தடுப்பு காவல் உத்தரவை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மன்னாரில் இருவேறு இடங்களில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள்! தொடரும் விசாரணை

மன்னாரில் இருவேறு இடங்களில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள்! தொடரும் விசாரணை

நாட்டை விட்டு வெளியேறிய 3791 சிறப்பு மருத்துவர்கள்

நாட்டை விட்டு வெளியேறிய 3791 சிறப்பு மருத்துவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025