சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானம்

R M Ranjith Madduma Bandara Sarath Fonseka Samagi Jana Balawegaya
By Kathirpriya Oct 30, 2023 07:49 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மாயமான பெரும் தொகையிலான அரிசி : சம்பந்தபட்ட அதிகாரிகள் பணி இடைநீக்கம்

மாயமான பெரும் தொகையிலான அரிசி : சம்பந்தபட்ட அதிகாரிகள் பணி இடைநீக்கம்

ஒழுக்காற்று நடவடிக்கை

சரத்பொன்சேகா, கட்சியின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் அவர்மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கட்சி உறுப்பினர்கள், பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள போதும், அவர் யாருடைய பேச்சையும் கேட்டதாக தெரியவில்லை இதனால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க இருப்பதாக மத்தும பண்டார கூறினார்.

இலங்கையில் அதிகரிக்கும் இறப்புகள் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் அதிகரிக்கும் இறப்புகள் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானம் | Sjb To Take Action Against Sarath Fonseka

மேலும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தாக்கல் செய்த வேட்புமனுவை தான் ஆதரிக்க விரும்பவில்லை என அண்மையில் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பொன்சேகா கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலளித்த பொன்சேகாவின் செயலாளர் ஜகத் குமார, ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஆர்வமுள்ள தரப்பினரால் இவ்வாறான கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களை அவமானப்படுத்துகிறதாம் மேற்குலகம்

விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களை அவமானப்படுத்துகிறதாம் மேற்குலகம்

ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024