யாழில் கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு! எடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை

By Thulsi Jul 21, 2026 05:09 AM GMT
Report

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூடு குறித்து விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மனித எலும்பு கூடொன்று கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அபிப்பிராஜங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.  

செம்மணியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி!

செம்மணியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி!

புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு

இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை வெளிப்பட்ட மொத்த மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 446 ஆக உயர்ந்துள்ளது. இதில் 434 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழில் கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு! எடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை | Skeleton Sitting Criss Cross In Chemmani Graves

செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை வெளிப்பட்ட மொத்த மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 446 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 434 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்

திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்

ஹார்முஸ் நீரிணையில் பற்றி எரியும் கப்பல்கள் - விலை கொடுக்க நேரிடும் - எச்சரிக்கும் டிரம்ப்

ஹார்முஸ் நீரிணையில் பற்றி எரியும் கப்பல்கள் - விலை கொடுக்க நேரிடும் - எச்சரிக்கும் டிரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026