செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓட்டு தொகுதிகள்
Jaffna
By Jaso
செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் இன்றைய தினம் நான்காவது நாளாகவும் அகழ்வு பணி இடம்பெற்றது.
ஏற்கனவே ஐந்து மனித தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் 17 ற்கு மேற்பட்ட மண்டை ஓட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாளைய தினமும் அகழ்வு பணி தொடர்ந்தும் இடம் பெற உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்