ஆட்சியமைக்க அலையும் தமிழரசுக்கட்சி :அநுர தரப்பிடமும் ஆதரவு கோரியமை அம்பலம்

Local government Election ITAK NPP Government
By Sumithiran Jun 05, 2025 03:21 PM GMT
Report

இலங்கை தமிழரசு கட்சியானது(itak) உள்ளூராட்சி சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் (npp)ஆதரவு கோரிய விடயம் அம்பலமாகியுள்ளது.

மானிப்பாய் பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக இவ்வாறு ஆதரவு கோரியமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வலி தென்மேற்கு பிரதேச சபையில் ஆட்சியமைப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர், மானிப்பாய் பிரதேச சபையின் NPP உறுப்பினர் ஒருவரிடம் இவ்வாறு ஆதரவு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சியமைக்க அலையும் தமிழரசுக்கட்சி :அநுர தரப்பிடமும் ஆதரவு கோரியமை அம்பலம் | Itak Party Seeking Power

இருப்பினும் கட்சியின் உயர்மட்ட குழுவின் தீர்மானத்துக்கு அமையவே ஆதரவு வழங்குவதா இல்லையா என முடிவு எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்  கூறியதாக அறிய முடிகிறது.

வடக்கு, கிழக்கு ஆட்சியமைப்பு: ஈபிடிபியிடம் மண்டியிட்டது தமிழரசு

வடக்கு, கிழக்கு ஆட்சியமைப்பு: ஈபிடிபியிடம் மண்டியிட்டது தமிழரசு

டக்ளஸிடம் சென்ற சிவஞானம்

யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்காக இன்றையதினம் ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் சி.வி.கே சிவஞானம், அந்தகட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதரவு கோரியமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சியமைக்க அலையும் தமிழரசுக்கட்சி :அநுர தரப்பிடமும் ஆதரவு கோரியமை அம்பலம் | Itak Party Seeking Power

இலங்கை தமிழரசு கட்சியானது பதவிக்காக எந்த அளவுக்கும் செல்வதற்கு தயாராகிய விடயம் தற்போது புலப்படுகிறது.

வடக்கில் 5940 ஏக்கர்களில் நுழையப்போகும் இந்தியாவும் சீனாவும்..!

வடக்கில் 5940 ஏக்கர்களில் நுழையப்போகும் இந்தியாவும் சீனாவும்..!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023