இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் : கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர்

Ranil Wickremesinghe Independence Day Sri Lanka Thailand Nalin Fernando
By Sathangani Jan 29, 2024 06:13 AM GMT
Report

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் 04 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளார்.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வில் கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர் கலந்து கொள்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது தாய்லாந்து பிரதமர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்துவதுடன் இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை அவதானிக்கவுள்ளார்.

பட்டத்திருவிழாவில் பட்டம் பறக்க விட்ட இளைஞன் மீது விசாரணை! வெளியான காரணம்

பட்டத்திருவிழாவில் பட்டம் பறக்க விட்ட இளைஞன் மீது விசாரணை! வெளியான காரணம்

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வர்த்தக அமைச்சருமான பூம்தாம் வெச்சயச்சாய் (Phumtham Wechayachai) மற்றும் இலங்கையின் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் கையெழுத்திடவுள்ளனர்.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் : கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர் | Sl 76 Independence Day Thai Pm As Guest Of Honour

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதுடன், ஆசிய நாடுகளின் பொருளாதாரங்களுடன் இலங்கையை மேலும் ஒருங்கிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள விமான சேவை ஒப்பந்தத்தை புதுப்பிக்க இரு தரப்பும் எதிர்பார்க்கின்றதுடன் இலங்கை இரத்தினங்கள், ஆபரண ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், தாய்லாந்து இரத்தினங்கள் மற்றும் ஆபரண நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட உள்ளது.

ஹவுதியின் அட்டூழியத்தால் இலங்கைக்கு படையெடுக்கும் கப்பல்கள்

ஹவுதியின் அட்டூழியத்தால் இலங்கைக்கு படையெடுக்கும் கப்பல்கள்

இலங்கை - தாய்லாந்து வர்த்தக மன்றம்

தாய்லாந்தின் வர்த்தக அமைச்சின் கீழ் உள்ள சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு திணைக்களம், இலங்கை வர்த்தக திணைக்களம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை - தாய்லாந்து வர்த்தக மன்றம் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் : கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர் | Sl 76 Independence Day Thai Pm As Guest Of Honour

இந்த விஜயத்தின் போது, ​​தாய்லாந்து பிரதமருடன், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வர்த்தக அமைச்சருமான Phumtham Wechayachai, பிரதி வெளிவிவகார அமைச்சர் Jakkapong Sangmanee மற்றும் உயர்மட்ட வர்த்தகப் பிரதிநிதிகள் உட்பட 39 பேர் கொண்ட தூதுக்குழுவினர் வருகை தரவுள்ளனர்.

சிறுபான்மைக் கட்சிகளின் வாக்கு வீதம் 31 வீதமாக அதிகரிப்பு : அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டு

சிறுபான்மைக் கட்சிகளின் வாக்கு வீதம் 31 வீதமாக அதிகரிப்பு : அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டு



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025