இராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் அதிரடி இடமாற்றம்
By Thulsi
இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்திக்க மஹாதந்தில (Brigadier Chandika) உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் இராணுவ மேல் மாகாண கட்டளை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுளளார்.
சுமார் 20 வருடகாலம் இராணுவ புலனாய்வுப் பிரிவில் (Director of Military Intelligence) பல முக்கிய பதவிகளை சந்திக்க வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! 20 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்